நடக்கும் ஆட்டம் அவனுக்கு தெரியாமலா நடக்கிறது
நடக்கும் ஆட்டம் அவனுக்கு தெரியாமலா நடக்கிறது. ஏதோ ஒரு காரணத்தினால் அவன் நடத்துகிறான். இந்த ஆட்டத்தின் முடிவில் தர்மமே வெல்லும். நடக்கட்டும். அவனுக்கு மட்டுமே தெரிந்த சூட்சும ரகசியம். நாமெல்லாம் மாயையில் திளைத்து நிற்கின்றோம்.
என் உள் நீ; உன் உள் நான். ஏன் என்னை தேடி அலைகின்றாய் #தத்வமஸி. இதை உணருவோம். மாயையில் இருந்து அகலுவோம்.
சரணாகத வத்சலனே சரணம் ஐயப்பா. சரண கோஷப் பிரியனே சரணம் ஐயப்பா. சச்சிதானந்த பொருளே சரணம் ஐயப்பா. ஒன்றும் அறியா பிஞ்சு பயதங்களை காத்து ரக்ஷிக்கணும் தம்புரானே சரணம் ஐயப்பா. நம்பினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா. எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா.